பலரது எதிர்பார்ப்புக்கள், கணிப்புகள் எல்லாவற்றையும் பின்தள்ளிவிட்டு சர்வதேச ஒழுங்கில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றமாக அமெரிக்க தேர்தல் முடிவுகள் காணப்படுகின்றது. இது பற்றி இவ்வாரம் லங்காசிறியின் அரசியல் களம் வட்டமேசையில் கனடாவில் உள்ள சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம் கலந்து கொண்டு ஆராய்ந்துள்ளார்.
மேலும், உலகிலுள்ளவர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்போடு அமெரிக்க ஜனாதிபதியாகி இருக்கின்ற டொனால்ட் ட்ரம்ப்பின் அரசியல் பயணம் எப்படி இருக்கப்போகின்றது? ஹிலாரியை கைது செய்வாரா? எவ்வாறான சிக்கல்கள் ஏற்படப்போகின்றது பற்றி சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம் பதிலளித்துள்ளார்.