உயர்நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர பதில் பிரதம நீதியரசராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் வைத்து அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள், இன்று ஜனாதிபதியிடம் தமது நியமனக் கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.