மேலும் ஒரு நோயாளி குணமடைந்தார்

325 0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒரு நோயாளி குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி தொற்றுக்குள்ளான 203பேரில் இதுவரை 55 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.