கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறு குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்களுக்கு பிணை வழங்குவது குறித்து சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.