[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
ETI நிதி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள தவறுகள், ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த கால எல்லை நேற்று (09) முதல் அமுலாகும் வகையில் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை அதற்கான காலம் எல்லையை வழங்கி ஜனாதிபதியின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டப்பட்டுள்ளது.
ETI நிதி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள தவறுகள், ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய 3 மாத கால எல்லையில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.