நல்லாட்சியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை-ஞா.ஸ்ரீநேசன் (காணொளி)

382 0

srinesanநல்லாட்சி அரசாங்கத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், நல்லாட்சிமீது மக்களின் நம்பிக்கை குறைவடைந்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

வரவு-செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் பங்கேற்று ஆற்றிய உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.