கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றுமொரு நோயாளி உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.