இன்று உலக நீரிழிவு தினம்

323 0

 

diabettisஉலக நீரிழிவுதினம் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது.

உலகில் நீழிரிவு நோயின் தாக்கம் பல மில்லியன் மக்களைப் பாதித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 வீதமான மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று நோயாகக் காணப்படுகின்ற நீரிழிவு நோய் ஏற்பட்டவர்கள் நோயை கட்டுப்படுத்துவதற்கான முறைகளை பின்பற்ற வேண்டும் என்று வைத்தியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.