நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரின் வடகிழக்கு பகுதியில் 6.3 மெங்னிடியூட் (magnitude) நில அதிர்வு ஒன்று மீண்டும் ஏற்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த விபரங்கள் உடனடியாக வெளியாக வில்லை.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்சில் நேற்று ஏற்பட்ட 7.4 மங்னிடியூட் அளவிலான நில அதிர்வில் 2 பேர் பலியானதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
அந்த அதிர்வினை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பின் அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.