68 ஆண்டுகளின் பின்னர் இன்றைய தினம் வழமைக்கு மாறாக பாரிய நிலவை காண்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கோள் மண்டலம் தெரிவித்துள்ளது.
இந்த நிலவு வழமைக்கு மாறாக 14 மடங்கு பெரிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 7.30 மணியளவில் இந்த நிலவை காண முடியும்.
இந்த நிலவு சாதாரண நிலவைவிட 30 மடங்கு பிரகாசமாக ஒளிரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.