தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெயம் அவர்களின் தாயார் திருமதி பாலகுரு அம்மா (வயது-74) லண்டனில் நேற்று (31) காலமானார்.
தேச விடுதலைக்காக தவப்புதல்வனை ஈன்றளித்த வீரத்தாயாருக்கு தமிழீழ மக்கள் சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகின்றனர்.