கொலம்பிய அரசாங்கத்திற்கும் பாக் போராளிகளுக்கும் இடையில் புதிய சமாதான உடன்படிக்கை

295 0

downloadகொலம்பிய அரசாங்கத்திற்கும் பாக் போராளிகளுக்கும் இடையில் புதிய சமாதான உடன்படிக்கை ஒன்று குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடந்த ஆறு வாரங்களுக்கு முன்னர் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையானது பொது வாக்களிப்பில் தோல்வி கண்ட நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 52 வருடங்களாக இடம்பெற்று வந்த யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வரும் வகையில் அந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.