புதிய கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்குமாறு, தமக்கு இதுவரையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அளுத்கமவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்ற முயற்ச்சிக்கின்றது.
என்றாலும் இது ஒருநாளும் பயனளிக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.