சட்டவிரேதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை கொண்டுச் செல்ல முற்பட்ட ஒருவர், சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரநாயக்க வானூர்தி நிலையத்தின் ஊடாக சென்னை செல்ல முற்பட்ட வேளையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் இருந்து 6.6 மில்லியன் வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 45 வயதுடைய குறித்த இந்தியரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், பின்னர் ஒரு லட்சம் ரூபா அபராதம் செலுத்திய நிலையில் விடுக்கிப்பட்டார்.