பெருந்தொகை வௌிநாட்டு நாணயங்களுடன் இந்தியப் பிரஜை கைது

329 0

1721952539arres5பெருந்தொகை வௌிநாட்டு நாணயங்களுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியாவை நோக்கி பயணிக்கத் தயாராக இருந்த நிலையிலேயே கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.  சந்தேகநபர் வசம் இருந்து 45,000 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.