பெரிய வெங்காயத்திற்கு உச்சபட்ச சில்லறை விலை!

284 0

பெரிய வெங்காயத்திற்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் உச்சபட்ச சில்லறை விலையாக 150 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் உச்சபட்ச சில்லறை விலையாக 190 ரூபாய் காணப்பட்டது.

நேற்றைய தினமும் பருப்பு, டின் மீன் என்பனவற்றின் விலைகளும் குறைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.