தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பு மனு தாக்கல்!

622 0

தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணி யாழ் மாவட்டத்திற்கான வேட்பு மனுவை இன்று (18) தாக்கல் செய்தது.