பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தமிழரசுக்கட்சி இன்றைய தினம்(புதன்கிழமை) தாக்கல் செய்தது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் 7 வேட்பாளர்கள் வேட்பு மனுவினை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று தாக்கல் செய்தனர்.
மேலும் வரதராஜபெருமாளின் தமிழர் சமூக ஜனநாயக கட்சி திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் சின்னையா சிவகுமார் தலைமையில் 7 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அத்துடன்இ அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் இ. ஸ்ரீ ஞ னேஸ்வரன் தலைமையின் 7 வேட்பாளர்களும் வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.