இலங்கை மற்றும் சீனாவின் அபிவிருத்தி வங்கிக்கு இடையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.