ட்விட்டரில் 3.18 லட்சம் பேரை இழந்த பிரதமர் மோடி!

305 0

modi_17059500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து அறிவித்திருந்தார் பிரதமர் மோடி. இதனால், அதிருப்தி அடைந்த மோடியை பின்தொடரும் ட்விட்டர்வாசிகளில் ஏராளமானோர், அவரை பின்தொடர்பவர்கள் பட்டியலில் இருந்து விலகியுள்ளனர். ஒரேநாளில் மட்டும் 3 லட்சத்து 18 ஆயிரம் பேர் அவரை அன் ஃபாலோ(unfollow) செய்துள்ளனர்.