வரவுசெலவு திட்டம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள தொலைபேசி இலக்கங்கள்

330 0

512657600tp2017 ம் ஆண்டுற்கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான தகவல்களை அறிந்து கொள்வதற்காக நிதியமைச்சினால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கள மொழியில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள 071 024 2311 என்ற இலக்கமும், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள 071 024 2314, 071 024 2310 ஆகிய இலக்கங்களுடனும் தொடர்பு கொள்ள முடியும்.

மேலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள 071 024 2312 மற்றும் 071 024 2313 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.