அனர்த்த நிவாரணங்கள் தொடர்பில் தேசிய வாரத்தை பிரகடனம் செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை அனர்த்த நிவாரண தேசிய வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடம் ஒன்றுக்கு சுமார் 37 ஆயிரம் பேர் வீதி விபத்துக்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
இவற்றில் 2 ஆயிரத்து 500 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.