டிரான் எலஸ் உள்ளிட்டவர்களுக்கு பிணை

340 0

diran-415x260ராடா சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மவ்பிம செய்தித்தாளின் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட மூன்று பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய, தலா ஒருவர் ஐந்து லட்சம் ரூபா ரொக்க பிணையிலும், 25 லட்சம் ரூபா வீதம் 4 சரீர பிணைகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.