டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள நிலையில் உலக நாடுகளின் விடயங்களில் தலையிடாது.
தனது நாட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து செயல்படுவாராயின் அதுவே போதுமானதாகும் என்று இலங்கை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் கூறும் கொள்கையை செயல்படுத்தினால் சிறந்தது.
ரஸ்ய ஜனாதிபதி புடின் கூறுவது சரி என்று ட்ரம்ப் கூறுகின்றார்.
ட்ரம்பின் செயற்பாடுகள் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு சிறந்ததாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.