கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபை பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாதப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின் பொதுநூலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று கரைச்சிப்பிரதேச சபை மண்டபத்தில் பொதுநூலக நூலகர் திருமதி சசிகலா இரவீந்திரராசா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்து கொண்டார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடக்குமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ந.பிரபாகரன், கரைச்சிப்பிரதேச சபையின் செயலாளர் க.கம்சநாதன், கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் நா.வை குகராஜா ஆகியோர் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன்……..