மாவட்ட அரசாங்க அதிபருக்கும் கனேடிய பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு(படங்கள்)

419 0

jaffna-ga-0கனேடிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

கனேடிய வெளிவிவகாரங்கள் ஆய்வாளர் மக்லாரன் மற்றும் கனேடிய அரசியல் உயர் ஆலோசகர் அலுவலகத்தின் ஆய்வாளர் ஜவாத் குரேஷி ஆகியோர் இன்றையதினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில், யாழ் மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் மீள்குடியேற்றம் தொர்பில் கலந்துரையாடப்பட்டது.

jaffna-ga jaffna-ga-1