வடகிழக்கு நைஜீரியாவில் துப்பாக்கித் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இதில் 36 தங்க சுரங்கப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
அந்த நாட்டு காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
நைஜீரியாவின் சாம்ஃபரா மாநிலத்தில் சுரங்க பணியாளர்கள் தங்கி இருநு;த முகாம் ஒன்றில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.