மீண்டும் டெங்கு தொற்று அபாயம்

404 0

thumb_large_441042-denguelogo-1348366403-801-640x480நிலவும் மழையுடன் காலநிலையை அடுத்து டெங்கு நோய் பரவுவதற்கான சாத்திய கூறுகள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் கொழும்பை மையப்படுத்தி சிறப்பு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு நோய் தொற்று காரணமாக 44 ஆயிரத்து 822 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஆயிரத்து 500 நுளம்பு ஒழிப்பு பரிசோதகர்களை உடனடியாக சேவையில் இணைத்து கொள்ளவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.