அம்பாறையில் விபத்து – ஒருவர் பலி

311 0

acc1அம்பாறை – அக்கரைப்பற்றில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்தார்.

உந்துருளி ஒன்றும் ஈருருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றள்ளது.

நேற்று இரவு 10 மணி அளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.