இந்திய இராணுவம் பலப்படுகிறது

281 0

indian-army-720x480இந்திய அரசாங்கம் தமது இராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

இதற்காக சுமார் 67 ஆயிரம் கோடி ரூபாவுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்யவுள்ளது.

83 யுத்த விமானங்கள், 15 யுத்த உலங்கு வானூர்திகள் மற்றும் 464 ரீ90 யுத்த தாங்கள் என்பன இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இதற்கான நிதி ஒதுக்கம் பாதுகாப்பு அமைச்சினால் இன்று அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.