யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்கள் மற்றும் களவகளில் ஈடுபடுகின்ற ஆவா குழுக்கள் என்று சொல்லப்படுகின்ற குழுக்கள் தொடர்பான உண்மை நிலையை பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளதாக வடக்கு மாகாண முதல்வர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற வாள்வெட்டுக்குழுக்கள் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.