ஆவா குழுவை யார் உருவாக்கியது என்பது தனக்கு தெரியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் தமிழ் அடிப்படைவாதிகள் இருப்பது போல தெற்கில் சிங்கள அடிப்படைவாதிகள் இருக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆவா குழு வடக்கில் குற்றங்களை செய்துள்ளது.
எனினும் தெற்கிலும் மேற்கிலும் இப்படியானவை தொடர்பாக தகவல்கள் வெளியாகவில்லை எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.