யாழ்ப்பாணத்தல் ஹோலிப் பண்டிகையை இந்திய துணைத்தூதரகமும், யாழ்ப்பாணத்தின் அமைப்பொன்றும் இணைந்த கொண்டாடவுள்ளதாக வெளிவந்த தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்தார்.
ஹோலிப் பண்டிகை தொடர்பாக ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.