ராஜபக்சவினரின் டுபாய் வங்கிக் கணக்கை காப்பாற்றி கொடுத்த அர்ஜூன் மகேந்திரன்

321 0

1756460247untitled-1நல்லாட்சி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி பதவிக்கு வந்த போது, அப்போது டுபாய் அரச வங்கி ஒன்றில் முகாமையாளராக பணியாற்றிய ஒருவரிடம் இருந்து மூன்று வங்கிக் கணக்குகள் தொடர்பான ஸ்கிரீன் ஷொட் படங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதில் முதலாவது நபர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச. அவரது வங்கிக் கணக்கில் 1.086 பில்லியன் அமெரிக்க டொலர் இருப்பில் இருந்துள்ளது.

இரண்டாவது வங்கிக் கணக்கு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊழியர்கள் குழுவின் தலைவராக பணியாற்றிய காமினி செனரத் மற்றும் குடாபாலகே பியதாச ஆகிய இருவரும் கூட்டு வங்கிக் கணக்கை வைத்திருந்தனர்.

அந்த வங்கிக் கணக்கில் 1.80 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருப்பில் இருந்தது பதிவாகியுள்ளது.மூன்றாவது வங்கிக் கணக்கு, சஜின் வாஸ் குணவர்தனவின் பெயரில் இருந்துள்ளதுடன் அதில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் வைப்புச் செய்யப்பட்டிருந்தது.

இது நினைத்து பார்க்க முடியாத அளவு பெருந்தொகை பணமாகும். ராஜபக்ச குடும்ப கூட்டணி தமது ஒன்பது வருட ஆட்சிக்காலத்தில் இவ்வாறு, பெருந்தொகை பணத்தை டுபாய் அரச வங்கியில் வைப்புச் செய்துள்ளது.இந்த வங்கிக் கணக்குகள் தொடர்பான ஸ்கிரீன் ஷொட் படங்களை நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த, அதே வாரத்தில் அதாவது ஜனவரி 11 ஆம் திகதி, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் தான் தவறு நடந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வங்கிக் கணக்குகள் தொடர்பான அந்த படங்களை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனிடம் காட்டிய போது, அர்ஜூன் மகேந்திரன் ஆச்சரியமடைந்துள்ளார்.டுபாய் என்.டி.பி வங்கியில் தனியார் நிதி முகாமைத்துவ பிரிவின் பிரதான விசாரணை அதிகாரியாக அர்ஜூன் மகேந்திரனே பணியாற்றியுள்ளார்.

இதன் காரணமாக அவர் இந்த படங்களை கண்டு ஆச்சரியமடைந்துள்ளார்.தெளிவாக கூறுவதாயின் ராஜபக்சவினர் கொள்ளையிட்டு சேர்த்த மக்களின் பணத்தை அர்ஜூன் மகேந்திரனே முகாமைத்துவம் செய்து கொடுத்துள்ளார்.டுபாய் வங்கிக் கணக்கு குறித்து பேசப்பட்ட காலத்தில் தனக்கு டுபாய் வங்கியில் பணம் இருப்பதை ஒப்புவித்தால், கழுத்தை அறுத்துக்கொள்வதாக பகிரங்கமாக கூறியிருந்தார்.

தனது பெயரில் டுபாய் வங்கியில் கணக்கு இல்லாத காரணத்தினாலேயே அவர் இந்த சிங்க கர்ஜனையை செய்தார்.உண்மையில், நாமல் ராஜபக்ச, காமினி செனரத், குடாபாலாகே பியதாச, சஜின்வாஸ் குணவர்தன ஆகியோரது பெயரிலேயே வங்கிக் கணக்குகள் இருந்தன.

சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்தும் இரண்டு நிறுவங்களே இருந்தன. இந்தியாவிலும் அமெரிக்காவிலுமே இந்த நிறுவனங்கள் இருக்கின்றன.டுபாய் வங்கியில் இருக்கும் பணம் தொடர்பான விசாரணைகளை அமெரிக்காவின் FBI நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்திருந்தது.இதனடிப்படையில், FBI அதிகாரிகள் டுபாய் வங்கிக்கு சென்று முகாமையாளரை சந்தித்து தகவல்களை பெற்றுக்கொள்ள முயற்சித்தனர். எனினும் அந்த முகாமையாளர் அங்கிருந்து மறைந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி அர்ஜூன் மகேந்திரன் தொடர்பான பிணை முறிப்பத்திர விவகாரம் குறித்து தினேஷ் குணவர்தன நடத்தவிருந்த ஊடக சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது.இந்த பின்னணியிலேயே அர்ஜூன் மகேந்திரன் தொடர்பான பிரச்சினையை அரசாங்கம் தீர்த்து கொள்ள வழிவிடுமாறு, மகிந்த ராஜபக்ச, கூட்டு எதிர்க்கட்சியினரிடம் கூறியுள்ளார்.

அதுவரை பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அர்ஜூன் மகேந்திரனை கடுமையாக விமர்சித்து வந்த கூட்டு எதிர்க்கட்சியினரை, மகிந்த ராஜபக்ச தலையீட்டு அமைதிப்படுத்தியுள்ளார்.மகிந்த ராஜபக்சவுக்கு எவரும் செய்யாத உதவியை அர்ஜூன் மகேந்திரன் செய்துள்ளதே இதற்கு காரணம். தெளிவாக கூறுவதாயின் தற்போதைய அரசியல் களம் என்பது ஒப்பந்தகார்களின் சமுத்திரம்.

பழைய ஒப்பந்தகார்களை விரட்டி விட்டு புதிய ஒப்பந்தகார்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.எனினும் கடந்த கால தொடர்புகள் ஊடாக பழைய ஒப்பந்தங்கள் இன்னும் செயற்படுத்தப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.நல்லாட்சி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி பதவிக்கு வந்த போது அப்போது டுபாய் அரச வங்கி ஒன்றில் முகாமையாளராக பணியாற்றிய ஒருவரிடம் இருந்து மூன்று வங்கிக் கணக்குகள் தொடர்பான ஸ்கிரீன் ஷொட் படங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதில் முதலாவது நபர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச. அவரது வங்கிக் கணக்கில் 1.086 பில்லியன் அமெரிக்க டொலர் இருப்பில் இருந்துள்ளது.இரண்டாவது வங்கிக் கணக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊழியர்கள் குழுவின் தலைவராக பணியாற்றிய காமினி செனரத் மற்றும் குடாபாலகே பியதாச ஆகியோரது வங்கிக் கணக்கு இவர்கள் இருவரும் கூட்டு வங்கிக் கணக்கை வைத்திருந்தனர்.

அந்த வங்கிக் கணக்கில் 1.80 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருப்பில் இருந்தது பதிவாகியுள்ளது. மூன்றாவது வங்கிக் கணக்கு சஜின் வாஸ் குணவர்தனவின் பெயரில் இருந்துள்ளதுடன் அதில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் வைப்புச் செய்யப்பட்டிருந்தது.

இது நினைத்து பார்க்க முடியாத அளவு பெருந்தொகை பணமாகும். ராஜபக்ச குடும்ப கூட்டணி தமது ஒன்பது வருட ஆட்சிக்காலத்தில் இவ்வாறு, பெருந்தொகை பணத்தை டுபாய் அரச வங்கியில் வைப்புச் செய்துள்ளது.

இந்த வங்கிக் கணக்குகள் தொடர்பான ஸ்கிரீன் ஷொட் படங்களை நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த, அதே வாரத்தில் அதாவது ஜனவரி 11 ஆம் திகதி, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் தான் தவறு நடந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வங்கிக் கணக்குகள் தொடர்பான அந்த படங்களை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனிடம் காட்டிய போது, அர்ஜூன் மகேந்திரன் ஆச்சரியமடைந்துள்ளார்.டுபாய் என்.டி.பி வங்கியில் தனியார் நிதி முகாமைத்துவ பிரிவின் பிரதான விசாரணை அதிகாரியாக அர்ஜூன் மகேந்திரனே பணியாற்றியுள்ளார்.

இதன் காரணமாக அவர் இந்த படங்களை கண்டு ஆச்சரியமடைந்துள்ளார். தெளிவாக கூறுவதாயின் ராஜபக்சவினர் கொள்ளையிட்டு சேர்த்த மக்களின் பணத்தை அர்ஜூன் மகேந்திரனே முகாமைத்துவம் செய்து கொடுத்துள்ளார்.டுபாய் வங்கிக் கணக்கு குறித்து பேசப்பட்ட காலத்தில் தனக்கு டுபாய் வங்கியில் பணம் இருப்பதை ஒப்புவித்தால், கழுத்தை அறுத்துக்கொள்வதாக பகிரங்கமாக கூறியிருந்தார்.

தனது பெயரில் டுபாய் வங்கியில் கணக்கு இல்லாத காரணத்தினாலேயே அவர் இந்த சிங்க கர்ஜனையை செய்தார்.உண்மையில், நாமல் ராஜபக்ச, காமினி செனரத், குடாபாலாகே பியதாச, சஜின்வாஸ் குணவர்தன ஆகியோரது பெயரிலேயே வங்கிக் கணக்குகள் இருந்தன.

சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்தும் இரண்டு நிறுவங்களே இருந்தன. இந்தியாவிலும் அமெரிக்காவிலுமே இந்த நிறுவனங்கள் இருக்கின்றன.

டுபாய் வங்கியில் இருக்கும் பணம் தொடர்பான விசாரணைகளை அமெரிக்காவின் FBI நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்திருந்தது.இதனடிப்படையில், FBI அதிகாரிகள் டுபாய் வங்கிக்கு சென்று முகாமையாளரை சந்தித்து தகவல்களை பெற்றுக்கொள்ள முயற்சித்தனர்.

எனினும் அந்த முகாமையாளர் அங்கிருந்து மறைந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி அர்ஜூன் மகேந்திரன் தொடர்பான பிணை முறிப்பத்திர விவகாரம் குறித்து தினேஷ் குணவர்தன நடத்தவிருந்த ஊடக சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது.

இந்த பின்னணியிலேயே அர்ஜூன் மகேந்திரன் தொடர்பான பிரச்சினையை அரசாங்கம் தீர்த்து கொள்ள வழிவிடுமாறு, மகிந்த ராஜபக்ச, கூட்டு எதிர்க்கட்சியினரிடம் கூறியுள்ளார்.

அதுவரை பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அர்ஜூன் மகேந்திரனை கடுமையாக விமர்சித்து வந்த கூட்டு எதிர்க்கட்சியினரை, மகிந்த ராஜபக்ச தலையீட்டு அமைதிப்படுத்தியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு எவரும் செய்யாத உதவியை அர்ஜூன் மகேந்திரன் செய்துள்ளதே இதற்கு காரணம். தெளிவாக கூறுவதாயின் தற்போதைய அரசியல் களம் என்பது ஒப்பந்தகார்களின் சமுத்திரம்.பழைய ஒப்பந்தகார்களை விரட்டி விட்டு புதிய ஒப்பந்தகார்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் கடந்த கால தொடர்புகள் ஊடாக பழைய ஒப்பந்தங்கள் இன்னும் செயற்படுத்தப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.நல்லாட்சி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி பதவிக்கு வந்த போது அப்போது டுபாய் அரச வங்கி ஒன்றில் முகாமையாளராக பணியாற்றிய ஒருவரிடம் இருந்து மூன்று வங்கிக் கணக்குகள் தொடர்பான ஸ்கிரீன் ஷொட் படங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.இதில் முதலாவது நபர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச. அவரது வங்கிக் கணக்கில் 1.086 பில்லியன் அமெரிக்க டொலர் இருப்பில் இருந்துள்ளது.

இரண்டாவது வங்கிக் கணக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊழியர்கள் குழுவின் தலைவராக பணியாற்றிய காமினி செனரத் மற்றும் குடாபாலகே பியதாச ஆகியோரது வங்கிக் கணக்கு இவர்கள் இருவரும் கூட்டு வங்கிக் கணக்கை வைத்திருந்தனர்.அந்த வங்கிக் கணக்கில் 1.80 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருப்பில் இருந்தது பதிவாகியுள்ளது. மூன்றாவது வங்கிக் கணக்கு சஜின் வாஸ் குணவர்தனவின் பெயரில் இருந்துள்ளதுடன் அதில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் வைப்புச் செய்யப்பட்டிருந்தது.

இது நினைத்து பார்க்க முடியாத அளவு பெருந்தொகை பணமாகும். ராஜபக்ச குடும்ப கூட்டணி தமது ஒன்பது வருட ஆட்சிக்காலத்தில் இவ்வாறு, பெருந்தொகை பணத்தை டுபாய் அரச வங்கியில் வைப்புச் செய்துள்ளது.இந்த வங்கிக் கணக்குகள் தொடர்பான ஸ்கிரீன் ஷொட் படங்களை நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த, அதே வாரத்தில் அதாவது ஜனவரி 11 ஆம் திகதி, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் தான் தவறு நடந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வங்கிக் கணக்குகள் தொடர்பான அந்த படங்களை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனிடம் காட்டிய போது, அர்ஜூன் மகேந்திரன் ஆச்சரியமடைந்துள்ளார்.டுபாய் என்.டி.பி வங்கியில் தனியார் நிதி முகாமைத்துவ பிரிவின் பிரதான விசாரணை அதிகாரியாக அர்ஜூன் மகேந்திரனே பணியாற்றியுள்ளார்.

இதன் காரணமாக அவர் இந்த படங்களை கண்டு ஆச்சரியமடைந்துள்ளார். தெளிவாக கூறுவதாயின் ராஜபக்சவினர் கொள்ளையிட்டு சேர்த்த மக்களின் பணத்தை அர்ஜூன் மகேந்திரனே முகாமைத்துவம் செய்து கொடுத்துள்ளார்.டுபாய் வங்கிக் கணக்கு குறித்து பேசப்பட்ட காலத்தில் தனக்கு டுபாய் வங்கியில் பணம் இருப்பதை ஒப்புவித்தால், கழுத்தை அறுத்துக்கொள்வதாக பகிரங்கமாக கூறியிருந்தார்.

தனது பெயரில் டுபாய் வங்கியில் கணக்கு இல்லாத காரணத்தினாலேயே அவர் இந்த சிங்க கர்ஜனையை செய்தார். உண்மையில், நாமல் ராஜபக்ச, காமினி செனரத், குடாபாலாகே பியதாச, சஜின்வாஸ் குணவர்தன ஆகியோரது பெயரிலேயே வங்கிக் கணக்குகள் இருந்தன.சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்தும் இரண்டு நிறுவங்களே இருந்தன. இந்தியாவிலும் அமெரிக்காவிலுமே இந்த நிறுவனங்கள் இருக்கின்றன.

டுபாய் வங்கியில் இருக்கும் பணம் தொடர்பான விசாரணைகளை அமெரிக்காவின் FBI நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்திருந்தது.இதனடிப்படையில், FBI அதிகாரிகள் டுபாய் வங்கிக்கு சென்று முகாமையாளரை சந்தித்து தகவல்களை பெற்றுக்கொள்ள முயற்சித்தனர்.எனினும் அந்த முகாமையாளர் அங்கிருந்து மறைந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி அர்ஜூன் மகேந்திரன் தொடர்பான பிணை முறிப்பத்திர விவகாரம் குறித்து தினேஷ் குணவர்தன நடத்தவிருந்த ஊடக சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது

இந்த பின்னணியிலேயே அர்ஜூன் மகேந்திரன் தொடர்பான பிரச்சினையை அரசாங்கம் தீர்த்து கொள்ள வழிவிடுமாறு, மகிந்த ராஜபக்ச, கூட்டு எதிர்க்கட்சியினரிடம் கூறியுள்ளார்.அதுவரை பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அர்ஜூன் மகேந்திரனை கடுமையாக விமர்சித்து வந்த கூட்டு எதிர்க்கட்சியினரை, மகிந்த ராஜபக்ச தலையீட்டு அமைதிப்படுத்தியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கு எவரும் செய்யாத உதவியை அர்ஜூன் மகேந்திரன் செய்துள்ளதே இதற்கு காரணம். தெளிவாக கூறுவதாயின் தற்போதைய அரசியல் களம் என்பது ஒப்பந்தகார்களின் சமுத்திரம்.பழைய ஒப்பந்தகார்களை விரட்டி விட்டு புதிய ஒப்பந்தகார்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எனினும் கடந்த கால தொடர்புகள் ஊடாக பழைய ஒப்பந்தங்கள் இன்னும் செயற்படுத்தப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.