ட்ரம்ப் கோபம்

321 0

173462016-06-15t004451z_356570280_s1aetjylhraa_rtrmadp_3_usa-election-trumpஅமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. மீது குடியரசு வேட்பாளர் டொனால்ட் ட்ரம் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனநாயக வேட்பாளரான ஹிலரி கிளின்ட்ன் ராஜாங்க செயலாளராக இருந்த போது, மின்னஞ்சல் முறைக்கேட்டில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை என்று எஃப்.பி.ஐ. அறிவித்துள்ளது.

நாளையதினம் அமெரிக்க தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இது டொனால்ட் ட்ரம்பின் வெற்றி வாய்ப்பை பெரிதாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் எஃப்.பி.ஐ. பக்கச் சார்பாக நடந்துக் கொண்டிருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.