சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

320 0

qddfdயாழ்ப்பாணத்தில் சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாண மாநர சபையில் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியுள்ள தங்களுக்கு நிரந்தர நியமனம் கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது

இது தெடர்பில் ஏற்கனவே வடமாகாண சபையுடன் கலந்துரையாடப்பட்ட போது, ஒரு மாதத்தில் தீர்வு தருவமாக உறுதியளிக்கப்பட்டது.

எனினும் இன்னும் தீர்வு வழங்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.