கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெற்ற தங்கநகை கொள்ளை சம்பவம் தொடர்பில் காவல்துறையின் அதிகாரி ஒருவர் உட்பட்ட இரண்டுபேர் கைதுசெய்யப்பட்டனர்
இந்த திருட்டு சம்பவத்துக்கு காவல்துறை அதிகாரியே திட்டமிட்டவர் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது
தங்கநகை தயாரிப்பு மையம் ஒன்றில் இருந்து சுமார் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகளை இந்த இருவரும் கொள்ளையிட்டுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த இரண்டு சந்தேக நபர்களும் அநுரதப்புரம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.