யாழ்ப்பாணம் – மானிப்பாய்பகுதியில் உள்ள அவரது வீட்டின் மீதே, இனந்தெரியாத நபர்கள், இன்று இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 5க்கும் மேற்பட்டவர்கள் சைக்கிளில் சென்று வீட்டின் நுழைவாயில் கதவு மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.