கூட்டு எதிர்க்கட்சி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான கருத்துக்கள் குறித்து, ஜே.வி.பி கவனம் செலுத்தாது என நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் இவ்வாறான செயற்பாடுகள் வேடிக்கையாக உள்ளது.
எவ்வாறாயினும், கடந்த ஆட்சியில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் எந்த கட்சியாவது நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைத்தால் அவற்றை கருத்திற் கொள்ளலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.