மக்கள் ஏற்காத எந்தத் தீர்வையும் நாம் ஏற்க மாட்டோம்-சம்பந்தன் தெரிவிப்பு(காணொளி)

412 0

download-1நாட்டில் இனப்பிரச்சினை விடயத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்னும் தீர்வை ஒருபோதும் தாங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், மக்களை சரியான தருணத்தில் சரியாக வழிநடத்த வேண்டிய தேவை தமக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்து வெளியிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்…………