அரசியல் யாப்பு சீர்திருத்தில் காட்டும் முனைப்புகள், அதனை மக்களுக்கு தெளிவுப்படுத்தும் விடயத்தில் காட்டப்படுமானால், மக்களும் இதனை விட மேலும் நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஹக்மீமன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டுக்கு எதிரான அழுத்தங்கள் குறித்து சகலரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.