பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளரக விஜயானந்த ஹெரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி ஊடக ஒருங்கிணைப்பு செயலாளராக இவர் பணியாற்றியிருந்தார்.
விஜயானந்தா ஹெரத் மீன்வள மற்றும் நீர்வள அமைச்சின் ஊடக அதிகாரியாகவும் பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.