இந்திய மீனவர்கள் ஒப்படைப்பு

339 0

article_1469774227-n_6789இலங்கை கடற்படையினரால் கடலில் வைத்து காப்பாற்றப்பட்ட ஐந்து இந்திய மீனவர்களும் நேற்று இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய மீனவர்கள் சிலர், கடலில் நிர்க்கதியான நிலையில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று காங்கேசன்துறை கடற் பரப்பில் வைத்து இந்திய கடற்படை கப்பலில் உள்ள படையினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.