இந்திய ராஜதந்திரிகள் அழைக்கப்படுகின்றனர்

320 0

india2பாகிஸ்தானில் இருந்து எட்டு இந்திய ராஜதந்திரிகள் மீள அழைக்கப்படவுள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

குறித்த ராஜதந்திரிகளின் அடையாள விபரங்கள் பாகிஸ்தானிய ஊடகங்களில் புகைப்படங்களுடன் வெளியாக்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்தே அவர்கள் அங்கிருந்து மீளழைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.