யேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்திருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவில் தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி.

1147 0

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் (Lehmfeld Str.18, 70374 SttUttgart) எனும் முகவரியில் அமைந்திருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவில் தாயகத்தில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை, மட்டக்களப்பு மக்களுக்கு உதவும் முகமாக 8.12.2019 இன்று பத்துலட்சம் இலங்கை ரூபாவினை அனுப்பிவைத்துள்ளது என்பதனை ஸ்ருட்காட் சிறீ சித்திவிநாயகர் கோவில் நிர்வாகம் தெரிவித்துக் கொள்கின்றது.