மிளகு விலை அதிகரிப்பு

287 0

மிளகின் விலை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் 450 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மிளகின் விலை, தற்போது 800 ரூபா முதல் 850 ரூபா வரை அதிகரித்துள்ளது.

மிளகின் ஏற்றுமதியைத் தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் காரணமாக, மிளகின் விலை அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.