கொழும்பு, துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தின் மூலம் இலங்கை நிலப்பரப்பில் மேலதிகமாக 269 ஹெக்டேர் நிலப்பரப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக கொழும்பு துறைக நகரில் நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைக நகர அபிவிருத்தி திட்டத்தில் முதலீடுகளை மேற்கொள்ள வருமாறும் இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.