கடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் உயிரோட்ட நினைவுகள்…!

675 0

முல்லைக் கடற்பரப்பு ஊடாக 08.12.1999 அன்று விநியோக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்த வேளையில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் சிவரூபன் / கார்வண்ணன், கடற்கரும்புலி மேஜர் இசைக்கோன், கடற்கரும்புலி மேஜர் யாழ்வேந்தன் / ரங்கன், கடற்கரும்புலி கப்டன் கானவன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.