ஜெயராஜ் பெர்ணாண்டோபிள்ளை கொலை வழக்கு – விளக்கமறியல் நீடிப்பு

313 0

ltte-bomb-blastமுன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபிள்ளையின் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர்களின் விளக்கமறியல் நீடீக்கப்பட்டுள்ளது.

முன்னாள் காவற்துறை அதிகாரி லக்ஸ்மன் குரே மற்றும் இரண்டு முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் ஆகியோர் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.