நிதி சபை கூடுகிறது

283 0

central-bank-srilankaநிதி சபையின் விசேட கூட்டம் ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமியை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாக்கப்பட்டுள்ளது.

இதன்போது மூன்று முக்கிய அறிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளன.

அவற்றில் மத்திய வங்கியின் முறி விநியோக விவகாரம் குறித்த கோப் குழு அறிக்கையும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.